Oct 2, 2020, 18:12 PM IST
9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்த மலையாள டிவி நடிகை சரண்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டு வருகிறார்.கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையாள டிவி தொடர்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர் சரண்யா சசி. ஒரே நேரத்தில் பல டிவிக்களில் இவரது தொடர்கள் வெளியாகி வந்தன Read More